உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் முகாம் தொடக்கம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 ஜூலை, 2025

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் முகாம் தொடக்கம் !

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் சட்டமன்ற உறுப்பினர்  தலை மையில் முகாம் தொடக்கம் !
திருப்பத்தூர் , ஜுலை 24 -

பொதுப்பணிதுறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலு ஆணைக்கிணங்க
திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூர் பாலாஜி மஹாலில் நடைபெற்ற இருணா பட்டுஊராட்சிக்கான உங்களுடன்
ஸ்டாலின் சிறப்பு முகாம் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார் பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான  க.தேவராஜி MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் திருப் பத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர்.திருப்பதி, மாவட்ட கவுன்சிலர் சுபாஷ்  இருளான பட்டு தலைவர் சக்தி மற்றும் அரசு துறை அதிகாரிகள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

 செய்தியாளர்
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad