வேலூர் , ஜுலை 24 -
வேலூர் மாவட்டம் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் மூளை சாவு உடல் உறுப்புகள் தானம்!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா டோல்கேட் அருகே இருசக்கர வாகன விபத்து! சதீஷ் (வயது 23) பெங்களூரைச் சேர்ந்தவர் வாலாஜா டோல்கேட் அருகே வரும் போது இருசக்கர வாகனத்தில் இரவு 12:30 மணியளவில் விபத்து ஏற் பட்டு 22/7/2025 விடியற்காலை 7:50 மணி அளவில் வேலூர் சிஎம்சி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார் 23 /7/ 2025 மூலைச் சாவு அடைந்து இரவு 9:27க்கு உயிரிழந்தார் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது கல்லீரல் சி எம் சி ராணிப் பேட்டை வளாகம் சிறுநீரகம் வலது இடது சிஎம்சி ராணிப்பேட்டை வளாகம் கண்கள் சிஎம்சி வேலூர் மருத்துவமனையில் தானமாக வழங்கப்பட்டது இவர் திரு மணம் ஆகாதவர் குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக