வனவிலங்குகளை வேட்டையாட வந்த கும்பல் கைது
குன்னூரில் வன விலங்குகளை வேட்டையாட தார் ஜுப்பில் வந்த கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த. ஒரு பெண் உட்பட. 5 பேர் கொண்ட கும்பல் சிக்கினர் கட்டப்பெட்டு வனத்துறை துருவி துருவி விசாரனை இந்த கும்பளிடம் இருந்து 4 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மான் கொம்புகள் சிக்கின இது குறித்து மேல்விசாரணை நடைபெற்று வருகிறது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக