தானிஷ் அஹமத் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் சார்பில், கல்வி ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஜூலை, 2025

தானிஷ் அஹமத் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் சார்பில், கல்வி ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி


தானிஷ் அஹமத் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் சார்பில், கல்வி ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி உதகையில் உள்ள ப்ரீசைடு இன்டர்நேஷனல் ஸ்கூல் மற்றும் ஸ்விஸ் இன்டர்நேஷனல் ஸ்கூலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ப்ரீசைடு இன்டர்நேஷனல் ஸ்கூல் தாளாளர் அவர்கள் தலைமை ஏற்க, டேனிஷ் ஹைடெக் நிறுவனத்திலிருந்து திரு. முகமது ஜாஃபர் அவர்கள் கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். நிகழ்ச்சி இறுதியில், திருமதி தில்ஷத் அவர்கள் நன்றி உரையாற்றினார்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad