மாண்புமிகு முதலமைச்சர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்
கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதியில் திருப்பூர் வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளரும் கிணத்துக்கடவு தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான மு.ரத்தினசாமி அவர்கள் தலைமையில் குறிச்சி பகுதி பொறுப்பாளர் செந்தில் மற்றும் திமுக நிர்வாகிகள் ஓரணியில் தமிழ்நாடு கழக உறுப்பினர் சேர்க்கை தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க நிகழ்ச்சி தொடர்ச்சியாக, இல்லம் தோறும் சென்று மக்களை சந்தித்து தமிழ் நாடு அரசின் மீதான ஒன்றிய அரசின் புறக்கணிப்புகளையும், தமிழ்நாடு அரசு நிகழ்த்திவரும் சாதனைகளையும் எடுத்துரைத்தனர்
இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் உடன் இருநதனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக