திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது...
அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் கோயிலில் விண்ணை மூட்டு பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் ராஜகோபுரம் மூலவர் சண்முகர் ,வள்ளி, தெய்வானை பெருமா,ள் நடராஜர், மற்றும் பரிவார மூர்த்திகள் கலசங்களுக்கு இன்று புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். செந்தமிழ் மந்திரங்கள் ஓதி நடைபெற்றது திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக