கோவையில் 100 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்!!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஜூலை, 2025

கோவையில் 100 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்!!!


கோவையில் 100 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்! !!!


கோவை கொடிசியா மைதானத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டத்தின் சார்பில் 100 புதிய பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடக்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ,ராஜ்குமார், கோவை கோட்ட போக்குவரத்து கழகம் வேளாண் இயக்குனர், மாநகராட்சி ஆணையர் ,மேயர் துணைமேயர், துறை சார்ந்த அலுவலர்கள், மற்றும் திமுக நிர்வாகிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், உட்பட பலர் உடன் இருந்தனர் .


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad