அரசு பேருந்து தனியார் பேருந்தில் கையூட்டு பெற்றுக்கோண்டு தாமதமாக செல்கிறது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஜூலை, 2025

அரசு பேருந்து தனியார் பேருந்தில் கையூட்டு பெற்றுக்கோண்டு தாமதமாக செல்கிறது

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பஸ் நிலையத்தில் அரசு பேருந்து தனியார் பேருந்தில் கையூட்டு பெற்றுக்கோண்டு தாமதமாக செல்கிறது 


கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் அரசு பேருந்து மாலை 4.05 க்கு கள்ளக்குறிச்சியில் புறப்பட்டு சங்கராபுரம் பஸ் நிலையம் வந்து தனியார் பஸ் இடம் கையூட்டு பெற்றுக் கொண்டு 15 நிமிடம் தாமதமாக சங்கராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பேருந்து புறப்பட்டு செல்கிறது இதை எந்த அதிகாரியும் கண்டு கொள்ளவில்லை இவர்கள் வாங்கும் கையூட்டு அதிகாரிகளும் செல்கிறதா என பொதுமக்கள் கேள்வி. 14/07/2025 அன்று நடந்தது 


கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad