தெரு நாய்களை கருணைக் கொலை செய்யலாம்" தமிழ்நாடு அரசு அனுமதி..!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஜூலை, 2025

தெரு நாய்களை கருணைக் கொலை செய்யலாம்" தமிழ்நாடு அரசு அனுமதி..!!

தெரு நாய்களை கருணைக் கொலை செய்யலாம்" தமிழ்நாடு அரசு அனுமதி..!!
வேலூர் , ஜுலை 27 -

வேலூர் மாவட்டம் நோய்வாய்ப்பட்டு சிரம ப்படும் தெரு நாய்களை கருணை கொ லை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட கால் நடை மருத்துவர்கள் மூலம் இந்த கரு ணை கொலை செய்யப்பட வேண்டும் எனவும், கருணை கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் முறை யாக பராமரிக்கப்பட வேண்டும் எனவும், கருணை கொலை செய்யப்பட்டதும் முறையாக அடக்கம் செய்யப்பட வேண் டும் எனவும் அரசாணை பிறப்பித்து ள்ளது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad