பாஜக உதகை தெற்கு மண்டல பூத் கள ஆய்வு
நீலகிரி மாவட்டம் உதகை தெற்கு மண்டல், நஞ்சநாடு பஞ்சாயத்து இந்திரா நகர் ரெட்டில் கிராமத்தில் 29.07.2025 பூத் எண் 75 கிளைத்தலைவர் திரு M.மாரிமுத்து மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர் திரு நாகராஜ் அவர்களின் முன்னிலையில் பூத் ஆய்வு செய்யப்பட்டது
இதில் அந்த கிளையில் பூத் வாட் ஆப் குழு BLA 2 சரிபார்ர்தல் மனதின் குரல் பொறுப்பாளர் பயனாளர்கள் சந்தித்தல் மூத்த நிர்வாகிகளை சந்தித்தல் பக்க பொறுப்பாளர்கள் தேர்வு முக்கிய வாக்காளர்களை சந்தித்தல் சமுதாய தலைவர்களை சந்தித்தல் அனைத்தும் சரிபார்க்கப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக