ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடத்தை திறந்து வைத்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி!
சோளிங்கர் , ஜுலை 29 -
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம், பரவத்தூர் ஊராட் சியில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடத்தை திறந்து வைத்து, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்கள்வழங்கினார்
கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா சோளிங்கர் சட்டமன்றஉறுப்பினர்ஏ.எம்.முனிரத்தினம் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை
ந.செ.சரண்யாதேவி. ஒன்றியக் குழுத் தலைவர் கலைக்குமார். மாவட்ட ஊராட் சிக் குழு துணைத் தலைவர் நாகராஜு. வட்டார மருத்துவ அலுவலர்மரு.கோபி ஒன்றியக் குழு உறுப்பினர ராமன், ஊராட்சி மன்றத் தலைவர் தனம்மாள் மற்றும் பலர் உள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக