உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாம்: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஜூலை, 2025

உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாம்:

 


உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாம்:              


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கோடநாடு ஊராட்சி சுண்டட்டி சமுதாய கூடம் மற்றும் கோத்தகிரி நகராட்சி காந்தி மைதானத்திலும் நடைபெற்ற தமிழக முதல்வரின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை நீலகிரி மாவட்ட  ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இனையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad