வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை யில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஜூலை, 2025

வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை யில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள்!

வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை யில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள்!
திருப்பத்தூர் , ஜுலை 5 -

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத் திற்குட்பட்ட உடையாம்பத்தூர் ஊராட்சி கீழ்குப்பம் கிராமம் பகுதியில்  திமுக சார்பில் வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு என்ற செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்ட கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ் திருப்பத்தூர் மாவட்டம்  கந்திலி  ஒன்றியத்திற்குட்பட் உடையாம் புத்தூர் ஊராட்சி கீழ்குப்பம் கிராமம் பகுதியில் திமுக சார்பில் திமுகவினர் கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டனர் இதில் கந்திலி கிழக்கு துணை ஒன்றிய செயலாளர் சீனிவாசன். இளைஞர் அணி அமைப்பா ளர் கார்த்திக். கௌரவ தலைவர் ராஜா
 ஆகியோர் கலந்து கொண்டு வீடுவீடாக சென்று திமுகவின் நான்கு ஆண்டு சாதனைகள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் கலைஞரின் உரிமைத்தொகை, விடியல்பயணம், தமிழ் புதல்வன தமிழ் புதல்வி புதுமைப்பெண், கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட தமிழக அரசின் திட்டத் தில் பயனடைந்துள்ளார்களா  என பொது மக்களிடம் கேட்டறிந்தனர். மேலும் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்துஒரணி யில் தமிழ்நாடு செயலி வாயிலாக கழக உறுப்பினர் சேர்க்கையை மேற்கொண்ட னர். அப்போது திமுக கட்சியை சேர்ந்த  ஒன்றிய செயலாளர்  மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

 செய்தியாளர்.
மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad