குடியாத்தத்தில் சத்துணவு அமைப்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை!
குடியாத்தம் , ஜூலை 5 -
வேலூர் ஜூலை 06 வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன்இவரது மனைவி பாரிஜாதம் (வயது 57) இவர் களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள ஒரு நிதியுதவி பள்ளியில் பாரி ஜாதம் சத்துணவு அமைப்பாளராக பணி யாற்றி வந்தார்.இந்தநிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளியல் அறையில் பாரிஜாதம் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டு ள்ளார்.இது குறித்து குடியாத்தம் நகர காவல் போலீசாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. அதன்பேரில் நகர காவல் ஆய்வாளர் பார்த்த சாரதி உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று பாரிஜாதத் தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பாரிஜாதம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்று இது குறித்து போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர். பாரிஜாத த்தை வேறுபள்ளிக்கு மாற்றியதாகவும், இது குறித்து கேட்டபோது அவரை அதி காரிகள் கடுமையாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச் சலில் இருந்த அவர் தற்கொலை' செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித் தும் விசாரணை நடைபெற்று வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக