குடியாத்தத்தில் உலகத் திருவள்ளுவர் பேரவை சார்பில் மாணவிகளுக்கு பாராட்டு விழா!
குடியாத்தம் , ஜூலை 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் உலகத் திருவள்ளுவர் பேரவை சார்பில் பள்ளி அளவில் 10-12 ஆம் வகுப்பு மாணவர்கள் அரசுப் பொதுத் தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்றுள்ள வேலூர் மாவட்டம் முழுவதும் 262 மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு பாரா ட்டு விழா குடியாத்தம் தனியார் மண்டபத் தில் நடைபெறது இதில் உலகத் திருவள் ளுவர் பேரவை தலைவர் பொறியாளர் வைர. ஜெ. அன்பு தலைமை தாங்கினார் பேரவை செயலாளர் பேராசிரியர் முனை வர் பா. சம்பத்குமார் நிகழ்ச்சியில் வர வேற்றார் நிகழ்ச்சியில் முன்னாள்
மேனாள் இரயில்வே இணை அமைச்சர் அரங்கவேலு இ.ஆ.ப மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு விருது வழங்கி மாணவிகளுக்கு சிறப்புரையாற் றினார் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாள ராக மாநில மகளிரணி பிரச்சாரக்குழு செயலாளரும் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் குடியாத்தம் நகர செயலாளர் நகர மன்ற தலைவர் எஸ் செளந்தரராஜன் மாணவிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சி யில் மேனாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர ஜே.கே.என். பழனி நிறுவுனர் முத்தமிழ்ச் சுவைச்சுற்றம் புலவர் வே. பதுமனார் கே.எம்.ஜி. கல்வி நிறுவனம் செயலாளர் கே.எம்.ஜி. ராஜேந்திரன். வழக்கறிஞர் கே.எம். பூபதி. பாவேந்தர் பாரதிதாசன் பேரவை புலவர் சு. மோகன் குமார். மற்றும் முனைவர் ஆயிஷா ஜாவித் முனைவர் மோ. மது இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் வழக்கறிஞர்கள் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் உலகத் திருவள்ளுவர் பேரவை பொருளாளர் ஆசிரியர் இரா. ஜெயகுமார் நன்றி தெரிவித்தார்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக