மூன்றாம் நம்பர் கிளை வாய்க்கால் தூர்வாரும் பணி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஜூலை, 2025

மூன்றாம் நம்பர் கிளை வாய்க்கால் தூர்வாரும் பணி


மூன்றாம் நம்பர் கிளை வாய்க்கால் தூர்வாரும் பணி :விவசாயிகள் சங்கம் தகவல்


தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் அலிவலம் வாய்க்கால் மூன்றாம் நம்பர் கிளை வாய்க்கால் பாசனம் செய்வதற்கு மிக மோசமான நிலையில் உள்ளதை நேரில் பார்வையிட்டு திருவோணம் வட்டாட்சியர் ,பொதுப்பணித்துறை அதிகாரி பெருமக்கள ,காவல்துறை அதிகாரி பெருமக்கள் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு திருவோணம்  வட்டாட்சியர் அவர்கள் மிக  ஒத்துழைப்புடன் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது திருவோணம் மதிப்புமிக்க வட்டாட்சியர் அவர்களுக்கும் பொதுப்பணித்துறை அதிகாரி பெருமக்களுக்கும்  காவல்துறை அதிகாரி பெருமக்களுக்கும், ஆகியோருக்கும்.


இந்த வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் நன்றியும் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்  என பதிவு எண் 27/2024 தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில பொருளாளர் வி.எஸ்.வீரப்பன் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad