கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் சாதனைகள் புகைப்படக்கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஜூலை, 2025

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் சாதனைகள் புகைப்படக்கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் சாதனைகள் புகைப்படக்கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது..


தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும், சாதனை விளக்க மலர் வெளியீடு நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கணபதி ராஜ்குமார் போகமாட்ட ஆட்சியில் பவன் குமார். கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் துணை மேயர் வெற்றி செல்வன் மாநகராட்சி மனித குழு தலைவர் சாந்தி முருகன் மற்றும் மாமன்ற உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad