குடியாத்தத்தில் பகுதி நேர நியாய விலை கடை இன்று திறப்பு!
குடியாத்தம் ,ஜூலை 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் 29 ஆவது வார்டு பகுதி நேர நியாய விலை கடை இன்று காலை குடியாத்தம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அமுலு விஜியன் ரிப் பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் அரசு மரு த்துவமனை ஆலோசனை குழு உறுப்பி னர் கல்லூர் ரவி நகர மன்ற உறுப்பினர் அரசு கூட்டுறவுத்துறை சார் பதிவாளர் தனலட்சுமி வட்ட வழங்கல் அலுவலர் ஏ பிரகாசம் தொடக்க வேளாண்மை கூட்டு றவு துறை செயலாளர் சந்தோஷ்
ஆகியோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக