பல வருடங்களாக செயல்பட்டு வந்த நியாய விலை கடை இரண்டு மாதத்திற்கு முன்பு சந்தப்பேட்டை மாட்டுச்சந்தை மைதானத்தில் மாற்றம்!
குடியாத்தம் , ஜுலை 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் நெல்லூர் பேட்டை தேரடி யில்,26,27,28 ஆகிய வார்டு மக்கள் பயன்பெறும் வகை யில் பல வருடங்களாக செயல்பட்டு வந்த நியாய விலை கடை இரண்டு மாதத்திற்கு முன்பு சந்தப்பேட்டை மாட்டுச்சந்தை மை தானத்தில் புதியதாக கடை மாற்றப் பட்டது இந்த மாற்றத்தினால் 70% பயனா ளிகள் மிகவும் பாதிப்பு அடைந்து வந்த னர் இதனை கருத்தில் கொண்டு, குடியா த்தம் நகர அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நகர கழக செயலாளர் J.K.N.பழனி,அவர்களின் தலைமையிலும், மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா R.மூர்த்திமாவட்ட எம்ஜிஆர்மன்றஇணைச் செயலாளர் சேவல்E.நித்யானந்தம்,Ex.MC, நகரக் கழக துணை செயலாளருமானா M.பூங்கொடி மூர்த்தி ஆகியோர் முன்னி லையில், பல போராட்டங்கள் கையில் எடுக்கப்பட்டு, தற்போது மீண்டும் அதே இடத்தில் வெற்றிகரமாக நியாய விலை கடை திறக்கப்பட்டது இதனை கொண்டா டும் வகையில், அதிமுக மாவட்ட எம்.ஜி. ஆர் மன்ற இணை செயலாளர் .சேவல் E.நித்யானந்தம்,Ex.MC, 27வது வார்டு நகர மன்ற உறுப்பினர் .A.சிட்டிபாபு ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்க ளது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது Y.வாசுதேவன், S.நேரு, G.விஜய குமார், G.தீனதயாளன், குடியாத்தம் S.குமார் மற்றும் கழகத்தினர் பலர் உடன் இருந்தனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக