திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பைபாஸ் சாலை சுவை சங்கீதா ஹோட்டல் அருகே எருமையின் உரிமையாளர் மாரியம்மாள்(50)) எருமையை மேய்த்து விட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது பைபாஸ் ரோட்டை கடக்க மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நடந்து பிடித்து சென்றபோது எதிரே வந்த வாகனம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அதிவேகமாகவும், அஜாக்கிரதையா
வும் மது போதையில் பைக்கை ஓட்டி வந்து மோதியதில் எருமை மாட்டுக்கு மட்டும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்து விட்டது உரிமையாளர் மாரியம்மாள் என்பவருக்கு காயங்கள் இல்லை , பைக்கில் வந்த இரண்டு நபர்களுக்கு லேசான காயம் பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக