திருப்பத்தூர் மேற்கு மாவட்ட புதிய பாமக மாவட்ட செயலாளர் கே ஜி விஜயகுமார் நியமனம்!
திருப்பத்தூர் , ஜுலை 20 -
திருப்பத்தூர் மாவட்டம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அனைத்து மாவட்டங் களில் புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து வருகிறார் அதன்படி திருப்பத் தூர் மேற்கு மாவட்ட செயலாளராக திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை பகுதியை சேர்ந்த கே ஜி விஜயகுமார் என்பவரை திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளராக நியமித்தார் இதனை அடுத்து கேஜி விஜயகுமார் டாக்டர் ராமதாஸ் அவர்களின் நேரில் சென்று வாழ்த்து பெற்று கொண்டார், இதனை எழுத்து அவர்களுக்கு பாமக கட்சி நிர்வா கிகள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகி களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகி ன்றனர் இவர் ஏற்கனவே மாநில இளை ஞரணி துணைத் தலைவர் மற்றும் தலை வர் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக