உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட தாந்த நாடு திம்பட்டி கிராம பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் மற்றும் கையேடுகள் வழங்கும் பணியினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் வீடு வீடாக சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார் இந்த முகாமில் வழங்கப்படும் அரசின் சேவைகள் மற்றும் கலைஞர் மகளிர் உதவித்தொகை திட்டம் தொடர்பாக அடைக்கப்படும் அரங்கு குறித்தும் பொதுமக்களிடம் விளக்கிக் கூறி முகாம் நடைபெறுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் ஸ்டாலின் திட்ட முகாமின் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்கள் ஆய்வில் போது குன்னூர் உதவி கலெக்டர் சங்கீதா அவர்களும் கோத்தகிரி நகராட்சி ஆணையாளர் மோகன் அவர்களும்கோத்தகிரி தாசில்தார் ராஜலட்சுமி அவர்களும் உள்பட பலர் உடனிந்தார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதள பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக