மலை கிராம மக்களுக்கு உறுதியளித்த வேலூர் எஸ்.பி மயில்வாகனன்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஜூலை, 2025

மலை கிராம மக்களுக்கு உறுதியளித்த வேலூர் எஸ்.பி மயில்வாகனன்!

மலை கிராம மக்களுக்கு உறுதியளித்த வேலூர் எஸ்.பி மயில்வாகனன்!
வேலூர் , ஜுலை 29 -

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் மயில்வாகனன் நேற்று அணைக் கட்டு அல்லேரிமலையில் பொதுமக்களை சந்தித்து பேசினார். அப்போது, "மலை கிராமத்தில் வாழும் நீங்கள் சாராயம் காய்ச்சுவது, மரம் வெட்டுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் தொழில் செய்ய வங்கிகளில் கடன் பெற்று தருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொ ள்கிறேன் உங்கள் பிள்ளைகளைநன்றாக படிக்க வைக்க தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருகிறேன்” என்று கூறி உறுதியளித்தார். 

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad