திருப்பத்தூர் PAP நர்சரி & பிரைமரி பள்ளியின் 25ஆம் ஆண்டு விழா!
திருப்பத்தூர் , ஜுலை 16 -
திருப்பத்தூர் மாவட்டம் திமுக செயலாள ரும்,ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பி னருமான க.தேவராஜி MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.இந்நிகழ்ச்சியில்
திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ்.ராஜே ந்திரன், திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் எம்.ராஜேந்திரன் பொது க்குழு உறுப்பினர்கள் சு.அரசு, டி.ரகுநாத், திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கிதாவெங்கடேசன், மாவட்ட அறங் காவலர் குழு தலைவர் டி.சந்திரசேகர்,
வார்டு கவுன்சிலர் குட்டி, மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக