கோவை மாவட்டம் உக்கடம் பெரியகுளம் பகுதியில் TNPSC போட்டி தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பினை கலெக்டர் துவக்கி வைத்தார்..
கோவை மாவட்டம் உக்கடம் பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள கூட்ட ரங்கில் TNPSC போட்டி தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பினை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி பா ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார்,க.கிரியப்பனவர், அவர்கள் துவக்கி வைத்தார். உடன் துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டல குழு தலைவர் இலக்குமி ,இளஞ்செல்வி கார்த்திக், (கிழக்கு) மீனா லோகு(மத்தியம்)பொது சுகாதாரக் குழு தலைவர் மாறிச்செல்வன், மற்றும் மாணவ மாணவியர்கள் உள்ளனர் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக