தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி யின் 7ம் ஆண்டு நினைவு தினம் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு ஏர்வாடியில் திமுகவினர் மாலை தூவி மரியாதை செலுத்தினார்
இதில் சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன்.அவைத் தலைவர் வில்லியம் சர்லஸ் ,அமீர் அம்சா மாவட்ட பிரதிநிதி, ராஜராம் ஆசிரியர்,(ஒன்றிய விவசாய துணை அமைப்பாளர்,காதர்பாட்சா, ராம்குமார், வேலுச்சாமி, முனியசாமி, பிச்சை,முன்னாள் கவுன்சிலர்.மங்களசாமி,
இளங்கோ,ராகேந்திரன்,சமீம்காக்கா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்,அப்துல் சமது, பன்னீர் செல்வம், கதிர்வேல்,கருப்பசாமி,முத்துராஜ், கவியரசன்,பாலமுருகன், செய்யது அபுபக்கர்,பாதுசா,இளையராஜா,அலியார், சாதிக்உசேன்,அபுசாலிபு,சாதிக்,
தெட்சணாமூர்த்தி, முஜிபுர் ரஹ்மான், தனகோபால் சாயல்குடி முனியசாமி முக்கையூர், மற்றும் கழக முன்னோடிகள்,திமுக அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக