79 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 15 -
ராணிப்பேட்டை மாவட்டம் வேலூர் விற்ப னை குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் கலவை ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் (கூடுதல் பொறுப்பு) 01.08.2025 அன்று கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிக்கு லாட் தரப்பட்டு மற்றும் வியாபாரிகளால்விலை நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்யப் பட்டது மேலும் திமிரி ஒழுங்குமுறைவிற்ப னை கூடத்திற்கு சொந்தமாக கட்டிடம் கட் டுவதற்காக புதிதாக இடம் வாங்கியதற் காகவும் க. சிவகுமார் அவர்களின் பணி யை பாராட்டி இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் இன்று பரிசளித்து கௌரவப் படுத்தினார்கள்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு;9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக