பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றிய காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பு.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் 79வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மகர நோன்பு திடல் காந்தி சிலை எதிரில் உள்ள கொடி மரத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் அதன் பின்பு கல்லூரி சாலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகே உள்ள கொடிமரத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து கொடி மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலும் காரைக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திலும் தேசிய கொடியை ஏற்றி வைத்த காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி பங்கேற்ற அனைவருக்கும் காலை விருந்தும் அளித்தார் இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக