மாநகராட்சியாக அறிவித்த பின்பு முதல் முறையாக காரைக்குடி மாநகராட்சியில் மேயர் முத்து துறை தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின்பு முதல் முறையாக காரைக்குடி மாநகராட்சியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து திமுக மேயர் முத்துத்துரை கொடி வணக்கம் செலுத்தினார்அவருடன் மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக