மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஆட்டோக்களை நிறுத்தி சவாரி எடுப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் விபத்துகளும் நடந்து வந்தது. இதனால் ஆட்டோ டிரைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி ஆட்டோக்களை மேம்பாலத்தில் நிறுத்தக்கூடாது என ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால் மீண்டும் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டது. நேற்று மேம்பாலத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிய 7 ஆட்டோக்களை பறிமுதல் செய்து போலீசார் அபராதம் விதித்தனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக