பேர்ணாம்பட்டு பகுதி விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் மற்றும் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!
குடியாத்தம், ஆகஸ்ட் 4 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர ஒன்றியம் பேர்ணாம்பட்டு பகுதி விநா யகர் சதுர்த்தி விழா குழுவினர் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் குடியாத்தம்
நேற்று 03/08/2025 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர் ஒன்றியம் பேர்ணாம்பட்டு பகுதி விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் மற்றும் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை தேரடி அரு கில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோவி லில் நடைபெற்றது . இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாநில நிர்வாக குழு உறுப் பினர் கோ.மகேஷ் அவர்கள் ஆலோசனை களை வழங்கினார் .இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. அனைத்து இந்து முன்னணி கிளைகளிலும் விநாய கர் திருமேனி நிறுவப்பட வேண்டும் அர சாங்கம் அறிவிக்கும் கட்டுப்பாடுகள் எவ் வாறு கையாளப்பட வேண்டும் விநாயகர் திருமேனி கரைப்பதற்கு தேவையான நீர் நிலைகளை அதிகாரிகளுடன் கலந்து அந்த இடங்களை ஆய்வு செய்வது அதிக மான எண்ணிக்கையில் பக்தர்கள் கல ந்து கொள்ள வேண்டும் விநாயகர் விசர் சன ஊர்வலம் செல்லும் பாதைகள் போக் குவரத்து போன்றவை இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது விநாயகர் விசர் சன ஊர்வலத்திற்கு பாண்டிச்சேரி மா நில தலைவரும் தமிழக மாநில செயலா ளர் அ.வா.சனில் குமார் அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார் .நிகழ்ச்சி ஏற்பாடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனீஸ் தலைமையில் நடைபெற்றது மாவட்டசெய லாளர் தரணி வரவேற்றார் மாவட்ட செய ற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் யுவசங் கர் முன்னிலை வகித்தனர் குடியாத்தம் ஒன்றிய தலைவர்கள் ராஜேஷ், ராமு,நகர பொறுப்பாளர்கள் லோகேஷ் ஜெகன் ஆனந்த் S.Lமோகன்,தாமு மெய்வண்ணன் பேர்ணாம்பட்டு ஒன்றிய தலைவர் பிரதீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர் குடியா த்தம் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் விழா ஏற்பாடு செய்திருந்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக