மேட்டுப்பாளையம் திப்பு சுல்தான் மார்க்கெட்டில் பழைய விபத்து வாகன உதிரி பாகங்கள் விற்கும் பகுதியில் தீ விபத்து! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

மேட்டுப்பாளையம் திப்பு சுல்தான் மார்க்கெட்டில் பழைய விபத்து வாகன உதிரி பாகங்கள் விற்கும் பகுதியில் தீ விபத்து!


மேட்டுப்பாளையம் திப்பு சுல்தான் மார்க்கெட்டில் பழைய விபத்து வாகன உதிரி பாகங்கள் விற்கும் பகுதியில் தீ விபத்து!


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு சங்கர் நகர் பகுதியில் உள்ள திப்புசுல்தான் மார்க்கெட்டில் பழைய விபத்து வாகன உதிரி பாகங்கள் விற்கும் பகுதியில் இன்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பழைய வாகனங்கள் எரிந்து நாசமாயின,இதுகுறித்து தகவல் அறிந்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் தீ பிடிப்பதற்கான காரணங்கள் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad