தமிழ்நாடு காவல்துறை சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப் புணர்வு மாரத்தான் ஓட்டம்!
வேலூர் ,ஆகஸ்ட் 9 -
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு காவல் துறை சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு மாரத்தான் மாவட்டம் இன்று 9 8 2025 சனிக்கிழமை காலை 6.00 மணியளவில் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்திலி ருந்து தொடங்கி அரசு நேதாஜி விளையா ட்டு அரங்கம் வரை முடிவடைகின்றது மாரத்தான் ஓட்டம் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் A . மயில்வாகனன் இ.கா.ப., தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு மாரத் தான் ஓட்டத்தில் மாணவ மாணவிகள் ஆண்கள் பெண்கள் வயது பிரிவு என 300க்கும் மேற்பட்டோர் மாரத்தான் ஓட்டத் தில் கலந்து கொண்டனர்.காட்பாடி சித்தர் பேருந்து நிலையம் தொடங்கி வேலூர் அரசு நேதாஜி விளையாட்டு மைதானம் வரை மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
மாரத்தான் போட்டியில் வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் மற்றும் திருப்பத்தூர் பகுதியில் இருந்து கலந்து கொண்டனர் மாரத்தானில் சிறியவர்கள் 10 வயது
முதல் பெரியவர் 71 வயது உடைய வீரர் கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் இந்நிகழ்ச்சி யில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ஆட்சியர் இரா சுப்புலட்சுமி இ.ஆ.ப., ரோட்டரி சங்கத்தின் சங்கத் தலைவர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாரத்தான் ஓட்ட வீரர்களுக்கு பரிசுத் தொகையை வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் காட்பாடி அடுத்த காரணம்பட்டு பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் முதல் பரிசு 5000 ரூபாய் பரிசு தொகையை பெற்றனர் இரண்டாம் பரிசு 3000
மூன்றாம் பரிசு 2000 நான்காம் பரிசு 1000 மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் ஆறுதல் பரிசு மற்றும் சிறப்பு பரிசுகளை வழங்கினர்.
தமிழ்நாடு காவல்துறை போதைப் பொரு ட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் முன்னேற் பாடாக சாலை பாதுகாப்புடன் பொதுமக் களுக்கு இடையூறு இல்லாமல் இந்நிகழ் ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் மாவட்ட துணை துணைக் கண்காணி ப்பாளர்கள் இன்ஸ்பெக்டர்கள் எஸ் ஐ காவலர்கள் பயிற்சி காவலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர் நிகழ்ச்சியின் முடிவில் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் A. மயில்வாகனன் இ.கா.ப., நிகழ்ச்சி ஏற்பாடு செய்த காவல் துறையினர்களுக்கும் மற்றும் போக்குவர த்து காவல் துறை காவலர்களுக்கு ஒத்து ழைப்பு தந்த பொதுமக்களுக்கும் பத்திரி கையாளர்களுக்கும் மாரத்தான் ஓட்டம் கலந்து கொண்ட சிறுவர்கள் முதல் பெரி யவர்கள் வரை அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து ஊக்கப்படுத்தும் வகையில் பேசி நன்றி தெரிவித்தார் மாரத்தான் ஓடிய மாணவ மாணவிகள் ஆண்கள் பெண்கள் வேலூர் அரசு நேதாஜி விளை யாட்டு அரங்கத்தில் ஓடி முடித்து உள்ளே நுழையும்போது அவர்களுக்கு தண்ணீர் பாட்டில் பிஸ்கட் குளிர்பானம் வாழைப் பழம் என வழங்கப்பட்டது காவல்துறை அதிகாரிகள் மற்றும் பயிற்சி காவலர்கள் அவசர ஊர்தி மருத்துவர்கள் செவிலியர் கள் என பல தரப்பினர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக