ஜெயின் சமூகத்தினர் 4 மாத ஆன்மீகம் கொண்டாட்டம்:
உதகை ஜெயின் சமூகத்தினர் சத்ருமாழ் எனும் 4 மாத ஆன்மீக மாதத்தினை கொண்டாடி வருகின்றனர். மேலும் மஹாசத்ரி சாத்விபயில் தலைமையில் பல விதமான உபவாச விரதம் தொடர்ந்து நடை பெறுகின்றது. தீபக் CA மற்றும் அவரின் துணைவியார் சீக்கர் அவர்கள் மிக கடுமையான, மாஸ்கிண்' எனும் 30 நாட்கள் தொடர் உபவாசம் 9/8/25 அன்று நிறைவடைகிறதுபூனம் கோத்தாரி மற்றும் குடும்பத்தினர் மேற்கண்ட மால்கமன் எனும் உபவாசம் வேஷ்டமியிக மிகச்சிறப்பாக சாத்மீயிரி மற்றும் மூர்த்தி பூஜக் சங்க முன்னிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றார் மேலும் இத்தகைய கடினமான உபவாசத்தினை தீபக் கோத்தாரிCA - சீக்கா அவர்களை ஜெயின் சங்கம் வாழ்த்துகின்றது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக