மருத்துவமனையில் விசா பாம்பு ஊடுருவுதால் சிகிச்சைக்கு வந்த பொதுமக்கள் அச்சம்:
மக்கள்நீலகிரி மாவட்டம் மழைக்காலம் என்பதால் கூடலூரில் உள்ள அரசு மருத்துவமனையின் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு பகுதியில் கட்டட இடிபாடுகளிலிருந்து விஷப்பாம்பு குட்டிகள் வெளியேறி வந்ததால் மருத்துவ மனைக்கு சிகிச்சை பெற வந்த பொதுமக்கள் சத்தம் போட்டு கூச்சலிட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் பொதுமக்கள் அச்சம் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் பொதுமக்கள் வனத்துறையினர்களுக்கு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதள செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்டம் இனையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக