சாலையில் யானைகளால் பேக்குவரத்து பாதிப்பு:
நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் – பர்லியார் சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட அபூர்வமான சம்பவம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது ஒரு காட்டு யானை எச்சரிக்கை தரும் வகையல் சாலையின் நடுவே வந்து நீண்ட நேரம் நின்றதால் இருவழிகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேர்ந்தது அதேப்போல் இரவு நேரங்களில் வாகணங்களை இயக்கும்போது மிக கவனமாக வாகணத்தை இயக்க வேண்டுமென வாகன ஒட்டி களுக்கு அறிவுரத்தப்படுகிறது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக C. விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக