ஏரலில் ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 9 ஆகஸ்ட், 2025

ஏரலில் ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் விழா

ஏரலில் ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் விழா

09.08.2025 சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டம்
ஏரல் மேலத்தெரு விஸ்வகுல வடபத்திரகாளியம்மன் கோவிலில் பூணூல் அணியும் விழா நடைபெற்றது

இக்கோயில் வளாகத்தில் தனிச்சன்னதியில்
தொழிற்கடவுள் விஸ்வகர்மா சிலை வழிபாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஆலய அர்ச்சகர் குமார் மற்றும் அவர் மைந்தர் இளைய அர்ச்சகர் ஜெகன் ஆகியோர் உபகர்மா நிகழ்வை சிறப்பாக செய்தனர்

நம் முன்னோர்கள் பல இக்கட்டான ஆதிக்க அதிகார சூழலிலிருந்து இந்த பூணூல் அணியும் உரிமையை தொன்றுதொட்டு காத்துத்தந்த பாரம்பரியத்தை, தொடர வேண்டும் என்று ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad