குன்னூர் அருகில் அமைந்துள்ள காட்டேரி என்னும் பகுதியில் விபத்து சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

குன்னூர் அருகில் அமைந்துள்ள காட்டேரி என்னும் பகுதியில் விபத்து சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழப்பு


குன்னூர் அருகில்  அமைந்துள்ள காட்டேரி என்னும் பகுதியில் விபத்து சம்பவ  இடத்திலேயே இளைஞர் உயிரிழப்பு


நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிக்கு உட்பட்ட ஏழு மரம் பகுதியைச் சார்ந்த பெண்மணியை கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் திருமணம் செய்து ஆடிப்பெருக்கு திருவிழாவிற்கு சென்று விட்டு கோயம்புத்தூரில் இருந்து கூடலூர் ஏழு மரம் செல்லும் வழியில் குன்னூர் பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள காட்டேரி என்னும் பகுதியில் பிக்கப் வாகனத்தை முந்தும் பொழுது விபத்து ஏற்பட்டு இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad