நாளை நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் சுற்றுலாத்தலங்கள் மூடல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

நாளை நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் சுற்றுலாத்தலங்கள் மூடல்


நாளை நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் சுற்றுலாத்தலங்கள் மூடல்


ரெட் அலர்ட் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி நாளை விடுமுறை. மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதிஅனைத்து சுற்றுலா தளங்களும் நாளை மூடல் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad