உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பார்வையிட்ட கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி!
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 4 -
ராணிப்பேட்டை மாவட்டம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பார்வை யிட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வாலாஜா நகராட்சி, CM மஹாலில் நடைபெற்றது உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பார்வையி ட்டு மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கி னார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, வருவாய் கோட்டாட்சியர் இராஜராஜன், வட்டாட்சியர் ஆனந்தன், நகராட்சி ஆணையாளர் இளையராணி மற்றும் பலர் உள்ளனர் .
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக