கல்லக்கொரை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி
நீலகிரி மாவட்டம் இத்தலார் பஞ்சயாத்துக்கு உட்பட்ட கல்லக்கொரை சமுதாயக் கூடத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது.
உங்களுடைய ஸ்டாலின் நிகழ்ச்சியினை உதகை கோட்டாட்சியர் சதிஷ் துவக்கி வைத்தார். இதில் அருகில் அமைந்துள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக