உங்களுடன் ஸ்டாலின் முகம் நாளை நடைபெறும் இடங்கள்
நீலகிரி மாவட்டத்தில் நாளைய தினம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் உதகை, கோத்தகிரி, பெரட்டி, தொட்டபெட்டா, போன்ற பகுதிகளில் நடைபெற இருக்கிறது இந்த முகாமில் இ சேவை, ஆதார் சேவை, மருத்துவ சேவை, என அனைத்தும் ஒரிடத்தில் நடைபெற இருப்பதால் இந்த பகுதிகளைச் சார்ந்த அனைத்து பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு நீலகிரி மாவட்ட மக்கள் தொடர்பு மற்றும் செய்தி துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக