குடியாத்தம் தாழையாத்தம் பகுதி பொது மக்கள் அவதி!
குடியாத்தம் ,ஆகஸ்ட் 4 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாழை யாத்தம் மாங்காளியம்மன் கோவில் தெரு வில் கடந்த 2022 2023 15 வது நிதி குழு திட்டத்தின் மூலம் சுமார் 5 லட்சம் மதிப்பீட் டில் கழிவறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது ஆனால் இதுவரை பொதுமக்கள் பயன் பாட்டிற்கு வரவில்லை இதனால் அப் பகுதியில் வசிக்கும் பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள் எனவே பொது மக்கள் நலன் கருதி கட்டிய முடிக்கப்பட்ட கழிவறையை பொதுமக்கள் பயன்பாட்டி ற்காக விரைவில் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக