ராணிப்பேட்டையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அமைச்சர் உடன் ஆட்சியர் பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

ராணிப்பேட்டையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அமைச்சர் உடன் ஆட்சியர் பங்கேற்பு !

ராணிப்பேட்டையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அமைச்சர் உடன் ஆட்சியர் பங்கேற்பு !
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 26 -

ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நகரப் பகுதிகளில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு விரி வாக்கம் தொடக்க விழா ராணிப்பேட்டை
நகராட்சி வி,ஆர்,வி அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில்நடைபெற்ற
நிகழ்ச்சியில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக் கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவை பரிமாறி குழந்தைகளு டன் அமர்ந்து காலை உணவை அருந்தி னார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கருணா, மாவட்ட முதன் மை கல்வி அலுவலர் ,பிரேமலதா மற்றும் பலர் உள்ளனர் .

மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad