குடியாத்தம் 34 வது வார்டில் சுமார் 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கழிவறை நகர மன்ற தலைவர் திறப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

குடியாத்தம் 34 வது வார்டில் சுமார் 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கழிவறை நகர மன்ற தலைவர் திறப்பு!

குடியாத்தம் 34 வது  வார்டில் சுமார் 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கழிவறை  நகர மன்ற தலைவர்  திறப்பு!
குடியாத்தம் , ஆகஸ்ட் 26 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாழையா த்தம் பகுதியில் சுமார் 5 லட்சம் மதிப்பீட் டில் கழிவறை கட்டப்பட்டு இன்று காலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப் பட்டது இந்நிகழ்ச்சிக்கு நகர மன்ற உறுப் பினர் ராணி பாஸ்கர் தலைமை தாங்கி னார் நகர மன்ற தலைவர் சௌந்தர ரா ஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் 
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா ளர் மங்கையர்கரசன் நகர மன்ற உறுப்பி னர் அர்ச்சனா நவீன்ஆட்டோ மோகன் டிஸ் ரகு ஒப்பந்தார் மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad