குடியாத்தம் ஆர் எஸ் பகுதியில் உள்ள பிரமாஸ் சிபிஎஸ்சி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா!
குடியாத்தம் , ஆகஸ்ட் 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம்பிரம்மாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தாளா ளர் பிரம்மா செந்தில் தலைமை வகித் தார். பள்ளி நிறுவனர் ஹேமா செந்தில்
பள்ளி செயலாளர் ஜனனி, துணை செய லாளர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பள்ளி முதல்வர் அனீஸ் வர வேற்றார். இதில் மாணவர்கள் முகத்தில் விநாயகரும் உருவம் பொருத்திய மாஸ்க் அணிந்து விநாயகர் வடிவில் அமர்ந்து கொண்டாடினர். மேலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விநாயகருக்கு பல வகை யான இனிப்புகள் படையிலடப்பட்டது.
இதில் துணை முதல்வர் உமேராஹீரம் இதில் பள்ளி ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக