மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, திருப்பூர் தெற்கு மாநகரம், தென்னம்பாளையம் பகுதி 51-வது வார்டு காட்டுவளவு, RVE லே_அவுட் பகுதிகளில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கு சென்று குடிமை பொருட்கள் வழங்கும் திட்டத்தினை திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு. நாகராசன் தொடங்கி வைத்தார் இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக