வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் விழா அனுசரிப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் விழா அனுசரிப்பு!

வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தில்
திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் விழா அனுசரிப்பு!

குடியாத்தம் , ஆகஸ்ட் ‌25 -

வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம்
 நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று (25.8.25) திங்கட்கிழமை காலை 9.30 மணி அளவில் குடியாத்தம் நகராட்சி அலுவல கம் அருகில் திருமுருக கிருபானந்த வாரி யார் அவர்களின் பிறந்த நாள் விழா கொ ண்டாடப்பட்டது. அலங்கரித்து வைக்கப் பட்ட வாரியார் சுவாமிகளின் திருவுருவப் படத்திற்கு நகர கழக செயலாளர் J.K.N. பழனி  மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் மேலும் மாவட்ட கழக துணைச் செயலாளர் கஸ்பாஆர்.மூர் த்தி வழக்கறிஞர் கே.எம்.பூபதி, K.அமுதா சிவப்பிரகாசம்,  A.ரவிச்சந்திரன் M.பூங் கொடி மூர்த்தி, K.அமுதா கருணா S.N.சுந்த ரேசன், S.I.அன்வர் பாஷா R.K.மகாலிங்கம் சேவல் E.நித்தியானந்தம் ஆகியோர் மலர் தூவி மரியாதை. செலுத்தினர்  நிகழ்ச்சி யில்  கோல்டு V.குமரன் S.சேகர், ஹார்டு வேர் ரவி, மெடிக்கல் எஸ் சரவணன், A.கருணா, V.N.அண்ணாமலை சி.மனோக ரன், R.K.பரமாத்மா, K.மூர்த்திவிஜயகுமார்  குடியாத்தம் குமார், முனிராஜ், தீனதயா ளன், J.பாஸ்கர், K.P.தினகரன், K.V.ராஜேந் திரன், கோணி ராமமூர்த்தி, R.ஜெயமனி பாபு, இ.டி.பாஸ்கர், G.D.ரத்தனம், R.முனி சாமி,  மணி, கப்பல் கே.மோகன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad