உதகை அரசு பேருந்து மோதி ஒருவர்க்கு பலத்த காயம்:
உதகை லோயர் பஜார் டவுன் பஸ் ஸ்டாண்ட் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது அரசு பேருந்து மோதியதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது 108 ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது பொதுவாக அரசு பேருந்துகள் சரியான பராமரிப்பு இல்லாமலும் தற்காலிகமாக நடத்துனர் மற்றும் ஒட்டுநர்களை வைத்து அரசு போக்குவரத்துக்கம் இயக்கிவருகின்றனர் அவர்களுக்கு சரியான பயிற்ச்சி இல்லாமல் தான் அவர்களால் விபத்துகள் நடக்கின்றன பேருந்தில் பயணம் செய்வதில் பொதுமக்கள் பயத்தால்தான் பயணம் செய்கின்றனர்
தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக