தக்கலை அருகே மணலி குளத்தில் நேற்று (ஆகஸ்ட் 17) இரவு பெண் மற்றும் குழந்தையின் சடலங்கள் மிதந்தன.
உயிரிழந்தவர்கள் ஷர்மிளா (26) மற்றும் அவரது 7 மாத மகள் ஆயிரா என அடையாளம் காணப்பட்டுள்ளது. இருவரும் நேற்று மாலை வீட்டிலிருந்து மாயமாகியுள்ளனர்.
இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் சம்பவமா என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர். ஜெ.ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக